முதல் கேள்வியே அந்தப் பக்கத்திலிருந்துதான் வந்திருக்கும்!
பள்ளியில் நாம் படித்திராத நகைச்சுவை விதிகள்;
சமத்துவ விதி;
மனைவி நான் ரெடியாகி 5 நிமிடத்தில் வந்து விடுவேன் என்று சொல்வது, கணவன் ஐந்து நிமிடத்தில் உன்னைக் கூப்பிடுகிறேன் என்று சொல்வதும் ஒன்றுக்கொன்று மிகச் சமமான நேரங்களே!
-------------------------------------------
வரிசையின் விதி;
நீங்கள் நின்று கொண்டிருக்கும் வரிசையிலிருந்து நீங்கள் மாறினால், நீங்கள் அது வரை நின்று கொண்டிருந்த வரிசை, நீங்கள் இப்போது நின்று கொண்டிருக்கும் வரிசையை விட வேகமாக நகரும்.

தொலைபேசி விதி;
நாம் ஒரு ராங் நம்பர் டயல் செய்யும் போது, ஒரு நாளும் பிசி டோன் வராது!

மெகானிக்கல் ரிப்பேர் விதி ;
உங்கள் கைகளில் கிரீஸ் அப்பி இருக்கும்போதுதான் உங்கள் மூக்கின் நுனி அரிக்க ஆரம்பிக்கும்!
-----------------------------------------
வொர்க்ஷாப் விதி;
எந்த ஒரு டூல் நாம் கீழே போட்டு விட்டால், உருண்டு, உருண்டு நம்மால் எட்ட முடியாத மூலைக்குப் போய்விடும்!
------------------------------------------
குளியல் விதி;
முழுவதுமாக தண்ணீரில் நனைந்தோ, அல்லது சோப் உடம்பு , முகம் எல்லாம் இருக்கும் போதோ , தொலைபேசி ஒலிக்கும்!

சந்திப்பின் விதி;
யாருடன். நீங்கள் இருப்பதை யாரும் பார்க்க வேண்டாம்என்று நினைக்கிறீர்களோ, அவர்களோடு இருக்கும் போதுதான், உங்களுக்குத் தெரிந்த பலரைச் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்!
---------------------------------------------
ரிசல்ட்ஸ் விதி;
ஒரு மெஷின் வேலை செய்யவில்லை என்று யாரிடமாவது நிரூபிக்க முயல்கையில், அது வேலை செய்ய ஆரம்பித்துவிடும்!
--------------------------------------------
பயோ மெகானிக்ஸ். விதி;
ஒரு அரிப்பின் தீவிரமும் அரித்த இடத்தை நாம் அடைவதும் எப்போதும் தலைகீழ் விகித்த்தில்தான் இருக்கும்!
____________________________
தியேட்டர் விதி;
வாயிலிலிருந்து தள்ளி இருக்கும் வரிசைக்கு வருபவர்கள்எப்போதும் கடைசியாகத்தான் வருவர்!
____________________________
காஃபி விதி;
ஒரு சூடான காஃபியுடன் நீங்கள் உட்கார்ந்த உடன் உங்களது பாஸ் உங்களை அழைத்து ஒரு வேலை செய்யச் சொல்லி தருவதுடன், அந்த வேலை உங்கள் காஃபி குளிர்ந்து போகும் வரை தொடரும்!
____________________________
புரோபசல் விதி;
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தேர்ந்தெடுத்த பின்பே, அதை விட அருமையான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்!
____________________________
தாமதமாகச் செல்வதின் விதி;
எப்போதாவது , எதற்காவது சீக்கிரமே சென்று விட்டால், அது எதுவானாலும், சரியான நேரத்திற்கு ஆரம்பிப்பதே இல்லை!
____________________________
தேர்வு விதி;
முக்கியமில்லை என நினைத்த பக்கங்களை வாசிக்காமலே செல்கையில், முதல் கேள்வியே அந்தப் பக்கத்திலிருந்துதான் வந்திருக்கும்!

No comments:
Post a Comment