காக்கா புத்தி
பறவைகளில் புத்திசாலி பறவை எது என்று கேட்டால் பலர் பச்சைக்கிளியைச்சொல்வார்கள்! காரணம் அது பேசப்பழகும் விதம்,மனிதர்களுடனான இணக்கமான உறவு என அடுக்கிக்கொண்டே போகலாம்.ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் நான்கு வயதுக்குரியகுழந்தையின் திறன் கிளிகளுக்கு இருக்கிறதாம். ஆனாலும் காகங்கள் சமத்து என்கிறார்கள். மனிதக்குரங்குகளை விட காகங்கள் தான் ஸ்மார்ட் என்கிறார்கள்.
No comments:
Post a Comment