வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Tuesday, April 25, 2017

மத்திய அரசில் 2221 வேலைவாய்ப்புகள்: எஸ்எஸ்சி அறிவிப்பு.

மத்திய அரசின் காவல்துறையில் காலியாக உள்ள 2221 பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆதிகாரப்பூர்வ இணையளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 2221
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Sub-Inspector (Male) in Delhi Police - 616
பணி: Sub-Inspector in Delhi Police/ Female - 256
பணி: Sub-Inspector (GD) in CAPFs Male - 697
பணி: Sub-Inspector (GD) in CAPFs Female - 89
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 112400
பணி: ASI (Executive) Male in CISF - 507
பணி: ASI (Executive) Female in CISF - 56
சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வுகளான PET, PST மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100, மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/FinalSICPO2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment