வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Sunday, April 30, 2017

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பற்றிய கீழ்கண்ட விவரங்களை தயார் செய்து கொள்ளவும்.

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பற்றிய கீழ்கண்ட 
விவரங்களை தயார் செய்து கொள்ளவும். இது தேர்ச்சி பெற்ற
 மாணவர்களுக்கு உதவித் தொகைக்கான விண்ணப்பத்தை பதிவு 
செய்ய தேவைப்படும்.
1. மாணவர் பெயர்
2 . விண்ணப்ப எண்
3. பதிவு எண்
4 . பள்ளி பெயர்
5. முகவரி
6. பெற்றோர் பெயர்
7 . பெற்றோர் ஆண்டு வருமானம்
8. தொலைப்பேசி எண்
9. ஆதார் எண்
10. ஆதார் பதிவு செய்யப்பட்ட நாள்
11. மாணவர் - வங்கி கணக்கு விவரம்
A/C no., Bank & Branch name, IFSC code
12. பிறந்த தேதி
13. இனம்
14. மதம்

No comments:

Post a Comment