வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Monday, April 10, 2017

SBI ல் Mini statement அறிந்திட ஒரு எளிய வழி......

(REG<space>account number) என்று எழுதி 9223488888 எண்ணிற்கு SMS அனுப்பவும்.உங்கள் Account No அங்கு Register ஆகிவிடும்.


பிறகு 09223866666 எண்ணிற்கு Missedcall கொடுத்தால் போதும்.உங்களுக்கு      SMS ல் BALANCE MINI STATEMENT Sms வரும்.....
உங்கள் அனைவருக்கும் பயனாக இருக்கும் .இனி Mini statement எடுக்க ATM போக தேவையில்லை

No comments:

Post a Comment