வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Saturday, May 6, 2017

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் எந்த குறியீட்டிற்கு என்ன அர்த்தம்?

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் எந்த குறியீட்டிற்கு என்ன அர்த்தம்?

 தமிழகம் முழுவதும்தற்போது பழையகுடும்ப அட்டைக்குபதிலாக ஸ்மார்ட்ரேஷன் கார்டு மத்தியஅரசால் வழங்கப்பட்டுவருகிறது.
பழையரேஷன் கார்டுகளில்முன் பக்கத்தில் எந்தவகையைச் சேர்ந்த கார்டு இது என்றுகுறிப்பிடப்பட்டுஇருக்கும். 
❁ அதேபோன்றுதற்போது புதிய ஸ்மார்ட்ரேஷன் கார்டுகளில்உள்ள குறியீடுகளுக்குஎல்லாம் என்ன அர்த்தம்என்று இங்குபார்ப்போம்.

எப்படி கண்டறிவது?
❁ www.tnpds.gov.in என்றஇணையதளமுகவரிக்கு சென்றுபயனர் நுழைவுபகுதிக்குச் சென்று,பதிவுசெய்யப்பட்டபயனாளர் என்றஇடத்தில் உங்களதுகார்டுக்கு நீங்கள்அளித்த மொபைல்எண்ணை உள்ளிட்டுகடவுச்சொல்லைஅனுப்பு என்ற தெரிவைதேர்வு செய்யவும்.

கடவுச்சொல் பெறும்முறை :
நீங்கள் பதிவுசெய்தமொபைல் எண்ணிற்கு 7இலக்க எண்குறுந்தகவலாகவருவதை அங்கீகாரம்என்ற இடத்தில்உள்ளிட்டுப் பதிவுசெய்என்பதைத் தேர்வுசெய்ய வேண்டும்.இதற்கு அதிகபட்ச நேரம்300 வினாடிகள் வரைஎடுக்கும். ஒரு வேலைஉங்களுக்குக்கடவுச்சொல்வரவில்லை என்றால்1967 or 18004255901 என்றவாடிக்கையாளர் சேவைமையத்தை அணுகலாம்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டுவகையை கண்டறிவதுஎப்படி?

❁ கடவுச்சொல்லைஉள்ளிட்டு உள் சென்றபிறகு ஸ்மார்ட் கார்டுசெயலாக்கம் என்பதைத்தேர்வு செய்த பிறகுஉங்களது ஸ்மார்ட்கார்டின் விவரங்கள்அனைத்தையும் காணமுடியும். அதில் வலதுபக்கத்தில் என்எப்எஸ்எஅட்டை வகை என்றுகுறியிடப்பட்டு இருக்கும்.அங்கு உங்களது அட்டைவகை என்ன என்பதைநீங்கள் கண்டறியமுடியும். அங்குகாண்பிக்கப்படும்அட்டை வகைகளின்விளக்கம் என்னவென்றுநாம் அடுத்துப்பார்ப்போம்.


குறியீட்டின் வகைகள் :


PHHRICE : அரசி, பருப்பு,எண்ணெய் உள்ளிட்டரேஷன் கடைகளில்அளிக்கப்படும்அனைத்துப்பொருட்களையும்நீங்கள் வாங்க முடியும்.


PHAA:35 கிலோ அரிசிமற்றும் அனைத்துப்பொருட்களும்கிடைக்கும்.


NPHH: NPHH அல்லதுNPHH-L என்றுகுறிப்பிடப்பட்டுஇருந்தால் அரிசி உட்படஅனைத்துப்பொருட்களும்கிடைக்கும்.

NPHHS : சர்க்கரை மட்டும்கிடைக்கும்.

NPHHNC : எந்தப்பொருட்களும்கிடையாது. ஒருஅடையாள அட்டையாகமட்டுமே பயன்படுத்தமுடியும்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டுவகை எவ்வாறுபிரிக்கப்பட்டது :

❁ ஸ்மார்ட் ரேஷன் கார்டுவகை அனைத்தும்டிஎன்பிடிஎஸ்(வுNPனுளு) அதிகாரிகள்மூலமாக நீங்கள் பெறும்சம்பளத்தை வைத்துமுடிவுசெய்யப்படுகின்றது.

குறிப்பு :

❁ இதில் உங்களுக்குஏதேனும் கேள்விகள்இருந்தால் அருகில்உள்ள ரேஷன்கடைகளை தொடர்புகொள்ளலாம். அல்லதுஅரசு உதவி மையம்எண்கள் 1967 or 18004255901-ஐ தொடர்புகொள்ளலாம்

No comments:

Post a Comment