தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பாடப்புத்தகங்கள் ( கணக்கு நீங்கலாக ) வீடியோ வடிவில்..... புதுப்பொலிவுடன்.....
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பாடப்புத்தகங்கள் ( கணக்கு நீங்கலாக ) வீடியோ வடிவில்..... புதுப்பொலிவுடன்.....
ஆங்கில வழிக் கல்வியில் பாடங்களை கற்பிப்பதும், புரிந்துகொள்வதும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கடினம். அவற்றை
இந்த வீடியோ பாடங்கள் மூலம் எளிதாக விளக்கலாம். திருச்சி மாவட்டம் , தொட்டியம் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரியும்
இரா. குருமூர்த்தி ஆகிய நான் மாணவர்களின் பாடப்பொருள் அறிவை மேலும் வலுவூட்டும் வண்ணம் பாடங்களை காணொளிகளாக உருவாக்கியுள்ளேன்.
ஒவ்வொரு வகுப்புகளுக்குமான பாடங்கள் தனித்தனி குறுந்தகடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. DVD பெற விரும்புவோர் 9791440155 என்ற எண்ணுக்குத் தொடர்புகொள்ளவும்.
No comments:
Post a Comment