இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Section Officer.
தகுதி:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.மேலும் குறைந்த பட்சம் மூன்றாண்டுகள் சம்பந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director,ICMR-Regional Medical Research Centre, Post Bag No:13,
Dollygunj, Port Blair-744101, Andaman, Nicobar Islands.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 24.07.2017.
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :http://www.icmr.nic.in/Employment_Opportunities/so%20vacacy.pdf
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதளம் : http://www.icmr.nic.in

No comments:
Post a Comment