வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Thursday, August 10, 2017


CPS Annual Accounts Slip Reg - CM CELL PETITION

            2012லிருந்து 2017 வரை cps online  Accounts Slipல்missing credit மட்டுமே சரி செய்யப்படுகிறது. தவறாக பதிவேற்றம் செய்யப்பட்ட தொகையை திருத்தாமல் அப்படியே தவறாகவே கணக்கில் உள்ளது. இதனால்2012 முதல் 2016ம் வரை ஆண்டுகளின் CPS Annual Accounts Slip தவறாகவே உள்ளது.
                இதனை DDOகளும், STO களும் அலட்சியப் படுத்தி கொண்டு இன்று வரையும் சரி செய்யவில்லை. ஆகவே CPSஇல் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் CPS Annual Accounts Statement Slipல் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய‌, TN GOVT DATA CENTER& கருவூல துறைக்கும்  & தொடக்க கல்வி இயக்குநருக்கும் ஆணையிட‌ வேண்டுமென TN CM CELL 29/07/2017 அன்று அனுப்பப்பட்டுள்ள மனுக்களின் விவரம்!!

No comments:

Post a Comment