வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Monday, August 7, 2017

How to open Vanavil Font in Android 5.1.1 and above Lollipop & Marshmallow
                முதலில் கீழே உள்ள Vanvil Font ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இந்த Font மட்டுமே  Lollypop & Marshmallow ல் வேலை செய்யும் Version 5.0 யில்  வேலை செய்யவில்லை அதற்கு மேல் உள்ள Versionல் மட்டுமே வேலை செய்யும்
               
முதலில் WPS Office with PDF மென்பொருளை Google Play Store க்கு சென்று Install செய்துகொள்ளவும்.
      WPS Office with PDF மென்பொருள் தங்களின் Android Phone ல் எந்த நினைவகத்தில் Install செய்யப்பட்டுள்ளது (Internal Memory / Memory Card ) என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
                  பின்னர் File Manager ஐ Open செய்யவேண்டும்.  அதில் உள்ள Settings ல் Show Hidden Files என்பதை On செய்யவேண்டும்.
WPS Office with PDF மென்பொருள் எங்கு Install செய்யப்பட்டுள்ளதோ (Internal Memory / Memory Card ) அதைத் திறக்கவும்.  கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து Folder களை ஒன்றன்பின் ஒன்றாகத் திறக்கவும்.
Android
data
cn.wps.moffice_eng
.cache
KinsoftOffice
.fonts
             ஏற்கனவே Vanvil Font இருந்தால் அதை Delete செய்துவிடவும்
             பின்னர் Copy செய்த Font ஐ Paste செய்யவும்.
             Paste செய்த Font ஐ இரண்டு முறை Tap செய்யவும்.
             கடைசியாக தங்களுடைய Phone ஐ Reboot செய்யவும்.
           பின்னர் தங்களுடைய அனைத்து ஆவணங்களை WPS Office கொண்டு Open செய்யவும்.

No comments:

Post a Comment