வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Friday, September 1, 2017

துளிர் விநாடி வினா போட்டி(பெரியகுளம்)

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பெரியகுளம் ஒன்றிய அளவில் விநாடிவினா போட்டி 10 ஆம் பகுதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.சம்பூர்ணப் பிரியா தலைமையிலும் தெய்வேந்திரன் முன்னிலையிலும் நடை பெற்றது.நடு நிலை நிலயில் 8 பள்ளிகளும் தொடக்க நிலையில் 15 பள்ளிகளும் கலந்து கொண்டன. 
வெற்றி பெற்ற பள்ளிகள்

தொடக்க நிலை :1.பாரதியார் நடுநிலைப் பள்ளி
                                      2.மார்கண்டேயா நடுநிலைப் பள்ளி
                                      3.PUPS SILVAR PATTI
நடுநிலை அளவில்
                                     1.டிரயம்ப் நடுநிலைப் பள்ளி
                                     2.மார்கண்டேயா நடுநிலைப் பள்ளி
                                     3.பாரதியார் நடுநிலைப் பள்ளி

No comments:

Post a Comment