வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Wednesday, October 4, 2017

’எமிஸ்’ இணையதளத்தில் இரட்டை எண்கள்!

பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில்ஒரு மாணவருக்குஇருபதிவு எண்கள், ’அப்டேட்’ ஆகியிருப்பதால்எதை ஆவணங்களில்
பின்பற்றுவது என தெரியாமல்தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


பள்ளி மாணவர்களின் தகவல்கள் திரட்டபள்ளிக்கல்வி தகவல் மேலாண்மைஇணையதளம் (எமிஸ்உருவாக்கப்பட்டதுஇதில், 2012 முதல்தகவல்கள்பதிவேற்றியும்தொழில்நுட்ப குளறுபடிகளால்தொகுப்பதில் சிக்கல் நீடித்தது.



கடந்தாண்டில்பத்தாம் வகுப்புபிளஸ் 2 மாணவர்களுக்குநாமினல் ரோல்எனப்படும் பொதுத்தேர்வு எண்எமிஸ் இணையதள தகவல் அடிப்படையிலேவழங்கப்பட்டன.


இத்தகவல் தொகுப்பை பயன்படுத்திஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ’ஸ்மார்ட்கார்டு’ வழங்கவும்முடிவு செய்யப்பட்டுள்ளதுஎனவேபுதியமேம்படுத்தப்பட்ட இணையப் பக்கம் உருவாக்கும் பணிகள் சமீபத்தில் நடந்தன.


இதுகுறித்து அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும்சென்னையில் பயிற்சிஅளிக்கப்பட்டதுதலைமையாசிரியர்களுக்குஎமிஸ் இணையதளத்தைபயன்படுத்தும் முறைகுறித்து தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும்ஒரே நேரத்தில்தகவல்களை உள்ளீடுசெய்ததால்இணையதளம் முடங்கியது.


தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், ’மாணவர்களின் பெயர்வகுப்பு,முகவரிரத்த வகை முதற்கொண்டு, 40க்கும் மேற்பட்ட தகவல்களைஎமிஸ்இணையதளத்தில் உள்ளீடு செய்துபிரத்யேக எண் பெறப்பட்டது.


நடப்பாண்டில்புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமேஎமிஸ்எண் உருவாக்க வேண்டும். ’இத்தகவல்களைபுதிய மேம்படுத்தப்பட்டஇணையதளத்தில் உள்ளீடு செய்த போதுமற்றொரு அடையாள எண்உருவாகியுள்ளதுஇதில் எதை கல்வி ஆவணங்களில் பின்பற்றுவது எனதெரியவில்லை.

No comments:

Post a Comment