வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Monday, October 23, 2017

தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 30 வரை, சென்னையில் நடக்கிறது.

தமிழகத்தில், 24 ஆயிரம்தொடக்கப் பள்ளிகளில்மாணவர்கள் இன்றிஉபரியாகஇருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம்,
அக்., 23-30 வரைசென்னையில் நடக்கிறது.
தமிழகத்தில், 24 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில், 63 ஆயிரம் ஆசிரியர்கள்பணியாற்றுகின்றனர்; 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

பட்டியல் தயாரிப்பு : பல பள்ளிகளில்ஒரு மாணவர் முதல்,10 மாணவர்கள்வரை உள்ளனர்அவற்றில்இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளும் உள்ளன.

எனவேஉபரியாக, 'சும்மாஇருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து,அவர்களைஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிக்கு மாற்றலாமா எனதமிழகபள்ளிக்கல்வித் துறை ஆலோசிக்கிறதுஇதற்காகமாவட்ட வாரியாகஅனைத்துபள்ளிகளிலும்வகுப்பு வாரியாக படிக்கும் மாணவர்களின் சரியானஎண்ணிக்கையைஉரிய ஆதாரத்துடன் வழங்கதொடக்கக் கல்வி இயக்குனர்,கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.

அறிவுறுத்தல் : எந்த தில்லுமுல்லும் இன்றிபட்டியலை தயாரித்துசென்னையில்நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்தப் பட்டு உள்ளது.இந்த உபரிஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம்அக்., 23-30 வரைமாவட்டவாரியாக நடக்க உள்ளதுஇந்த கூட்டத்திற்கு பின்உபரி ஆசிரியர்கள் பட்டியல்தயாரிக்கப்பட உள்ளது அரசு தொடக்கப் பள்ளிகளில், 63 ஆயிரம் ஆசிரியர்கள்பணியாற்றுகின்றனர்; 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

பட்டியல் தயாரிப்பு : பல பள்ளிகளில்ஒரு மாணவர் முதல்,10 மாணவர்கள்வரை உள்ளனர்அவற்றில்இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளும் உள்ளன.

எனவேஉபரியாக, 'சும்மாஇருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து,அவர்களைஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிக்கு மாற்றலாமா எனதமிழகபள்ளிக்கல்வித் துறை ஆலோசிக்கிறதுஇதற்காகமாவட்ட வாரியாகஅனைத்துபள்ளிகளிலும்வகுப்பு வாரியாக படிக்கும் மாணவர்களின் சரியானஎண்ணிக்கையைஉரிய ஆதாரத்துடன் வழங்கதொடக்கக் கல்வி இயக்குனர்,கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.

அறிவுறுத்தல் : எந்த தில்லுமுல்லும் இன்றிபட்டியலை தயாரித்துசென்னையில்நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்தப் பட்டு உள்ளது.இந்த உபரிஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம்அக்., 23-30 வரைமாவட்டவாரியாக நடக்க உள்ளதுஇந்த கூட்டத்திற்கு பின்உபரி ஆசிரியர்கள் பட்டியல்தயாரிக்கப்பட உள்ளது

No comments:

Post a Comment