வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Friday, October 6, 2017

EMIS - முதல் வகுப்பு மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்வது எவ்வாறு? தேவைப்படும் முக்கிய விவரங்கள்


EMIS - முதல் வகுப்பு  மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்ய
முதலில் 1ஆம் வகுப்பிற்கு செக்ஷன் உருவாக்க வேண்டும்

செக்ஷன் எவ்வாறு  உருவாக்குவது

SECTION புதியதாக உருவாக்க கீழ்காணும் படி செய்யவும்,



 1. Go to School Profile

2. Class-Wise no of Sections .

3. Add class And Section Details

4. EDIT / UPDATE இவ்வாறு நான்கு படிநிலையில் செய்யதால்எத்தனைபிரிவு வேண்டுமானாலும் உருவாக்கலாம்.

பின்பு create new child list சென்று புதிய மாணவர் சேர்க்கை சேர்க்கலாம்.
புதிய மாணவர் சேர்க்கை எவ்வாறு செய்வது

1.go to student

2. create new child list

பிறகு படிவத்தில் கேட்கும் விவரங்களை உள்ளீடு இடவும்.

தேவைப்படும் முக்கிய விவரங்கள்

1.மாணவரின் தொலைபேசி எண்

2.மாணவன் சேர்ந்த தேதி

3.மாணவரின் முழு முகவரி (முதல் முறையே சரியாக பதிவு செய்ய வேண்டும்பின்னர் மாற்ற  முடியாது)

4.இயலாக்குழந்தைகள் எனில் அதன் விவரம்(முதல் முறை  பதியும் போதே தரவேண்டும் இல்லையேல் பின்னர் சேர்க்க இயலாது)

5.மாணவனின் தமிழ் பெயர் பதிவு செய்தாலும் பின்னர் சரியாககாண்பிக்கவில்லை-எனவே அதனை பதிவு செய்வதை தவிக்கலாம்

6. மாணவனின் புகைப்படம் தற்போது தேவையில்லை

7.மாணவனின் தந்தை,தாய்,அல்லதுபாதுகாவலர் ஆகியோரில் குறைந்தது இருநபர்களின் விவரங்கள் தரப்பட வேண்டும்

8. மாணவனின் செல்போன் எண்(தாய் அல்லது தந்தை அலைபேசி எண்)


9. மாணவன் பயிலும்வகுப்பு,சேர்க்கை எண்செக்ஷன்மீடியம்(பயிற்று மொழி)முன்னர் படித்தவகுப்பு ஆகியன தரப்படல் வேண்டும்

No comments:

Post a Comment