2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
1) 8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்த போராட்டத்தில் அரசு எழுதி கொடுத்த உத்திரவாத PROCEEDINGS கடிதத்தை தாண்டி எதுவும் செய்யக்கூடாது
(ஊதியமுரண்பாடுகளை சரி செய்ய பரிந்துரை செய்யப்படும்)
*2) 2009க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதியவிருப்பக்கடிதத்தினை 10.01.2018 வரை அளிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
No comments:
Post a Comment