2800 GP யில் உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு:
2800 GP யில் உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு: 01.01.2016 அன்று 16710+2800 ,
16720+2800 , 16730+2800 என்ற ஊதியம் பெறுபவர்கள் 1.1.16க்கு
பதிலாக தங்களுடைய அடுத்த ஊதிய உயர்விற்கு Option கொடுத்தால் ரூ.1600
Benefit வருகிறது.பலமுறை கணக்கிட்டு உறுதி செய்த பின்னர் Option form
கொடுக்கவும்.
No comments:
Post a Comment