NAS IMPORTANT POINTS FOR TEACHERS AND HEAD MASTERS
30 மாணவர்கள் ஒரு வகுப்பிற்கு random முறையில் தேர்ந்தெடுக்கப்
படுவர்.எத்தனை பிரிவுகள்
ஒரு பள்ளியில் இருந்தாலும் ஒரு பிரிவு மட்டும் ரேண்டம் முரறையில் தெரிவு செய்யப் படும்இத் தேர்வு நடை
பெரும் பள்ளிக்கு REVENUE ,SPD,JD,DEEO,DEO DIET PRINCIPAL,BDO இவர்களில் யாரேனும்
பார்வையிட வரலாம் மிகுந்த கவனமுடன் தேர்வினை எவ்வித குறைகளுக்கும் இடமில்லாமல் நடத்த
வேண்டியது தலைமை ஆசிரியரின் கடமை (அலுவலகத் தகவல்)தேர்வு 13.11.17
No comments:
Post a Comment