வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Friday, November 10, 2017

இன்றைய NATIONAL ACHIEVEMENT SURVEY -NAS (2017) தேனி டீஈஈஒ அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் பற்றி

இன்றைய    NATIONAL ACHIEVEMENT SURVEY -NAS (2017)    தேனி டீஈஈஒ அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் பற்றி
 



 HMs

 NATIONAL ACHIEVEMENT SURVEY -NAS (2017)
 Date: 13/11/2017
 Shambling schools HM NODAL POINT வினாத்தாள் வாங்கி செல்ல வேண்டும்
 Survey யின் போது ஆசிரியர் & மாணவர் 100% வருகை தரவேண்டும்
Field Investigaters பணிகள்
1) தேர்வை நடத்துவது
2) 3 க்கும் 5 க்கும் OMR sheets நிரப்புவது
3) ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் Interview எடுத்து பதிதல்
தயார்நிலையில் இருக்க வேண்டியவை:
1) பள்ளியின் U-DISE NO
2)மாணவர்களின் DOB /ஆதார் என் / சேர்ந்த ஆண்டு / Community / special need NAS questioner ஐ போட்டோ /Xerox /எடுப்பதும் what's app ல் அனுப்புவதும் தடை செய்யப்பட்டு உள்ளது
 உதவுவோரும் உரியோரும் தண்டிக்கப் படுவர்
 Monitoring officers:
DEE / DSE / SCERT / NCERT / MHRD அலுவலர்கள்
 Supervising Flying squad:
BDO / REVENUE துறை அலுவலர்கள் FIELD INVESTIGATER :
B.Ed பயிற்சி மாணவர்கள்  Portion: ஆங்கிலம் தவிர்த்த பிற பாடங்கள
 குறிப்பு : Confidence ஆகவும் & honest ஆகவும் நடந்து சரியான Diagnosis க்கு உதவுவீர்

No comments:

Post a Comment