02.01.18 SCHOOL REOPENING FOLLOW THEASE
RECORDS SOME OFFCIAL MAY VISIT FIRST WEEK OF JANUARY (FOR SELECTED SCHOOLS)
அன்பார்ந்த தலைமை ஆசிரியர்கள் PLEASE FOLLWE THESE
1. ****** 1.COMPLEATE THE EMIS (AADHAR SEEDLING WITH ALL
STUDENTS NO FALSE MATCH WITH SCHOOL CONSOLIDATE AND EMIS, AADHAR).******
2.
🥁1முதல்4 வகுப்புகள் வரை
SABL முறை.
3.
🔥கீழ்மட்ட கரும்பலகை
4.
🔥கம்பிபந்தல்,
5.
🔥ஆரோக்கிய சக்கரம்,
6.
🔥காலநிலை அட்டவணை,
7.
🔥அடைவு அட்டவணை
,
8.
🔥Workdone
register,
9.
🔥புத்தக பூங்கொத்து,
10.
🔥TLM
பயன்பாடு மிகமிக முக்கிம்.
5ஆம் வகுப்பு SALM முறை.
1.
🔥Notes
of lesson எழுத வேண்டும்
2.
🔥கடின வார்த்தைகள்,
3.
🔥கருத்து வரைபடம்,
4.
🔥தொகுத்தல்.
5.
🔥வழங்குதல்.
6.
🔥வலுவூட்டுதல்.
7.
🔥குறைதீர்கற்றல்.
8.
🔥மதிப்பீடு.
9.
🔥வீட்டுபாடம் எழுதுதல்..
10.
🔥Tv பயன்பாடு
11.
🔥Maths
kit பயன்பாடு.
12.
🔥கையெழுத்துப் பயிற்சி. 🔥கட்டுரைப்
பயிற்சி. மிகமுக்கிம்.
13.
மாணவர்
குறிப்பேடுகளில்ஆசிரியர் கையொப்பம் தேதியுடன் இருக்க வேண்டும்.
6,7,8,வகுப்புகளில் ALM கட்டாயம் .
1.
🔥அறிமுகம் படித்தல்.
2.
🔥மனவரைபடம்.
3.
🔥தொகுத்தல் .
4.
🔥வழங்குதல்
5.
🔥வலுவூட்டுதல்.
6.
🔥மதிப்பீடு.
7.
🔥குறைதீர்கற்றல்,
8.
🔥எழுதுதல்.
9.
🔥தொடர்பணி
10.
ALM முறையில்
கட்டாயம்
🥁மேற்கண்டவாறு
Notes of lesson எழுத வேண்டும்.
🥁TLM கட்டாயம்
பயன்படுத்த வேண்டும்.
🥁தலைமை
ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும்
Notes of lesson எழுத வேண்டும்.
🥁 கணிதம் TIGER method
1.
🔥
Teacher activity fecilitator,
2.
🔥Individual
problem solving,
3.
🔥Group
activity.
4.
🔥Evaluation,
5.
🔥Reinforcement,
6.
🔥Science
kit .
7. 🔥maths kit
8.
🔥நூலக புத்தக பயன்பாடு மிகமுக்கியம்.
No comments:
Post a Comment