EMIS ANDROID APPLICATION ...விரைவில் வெளியாகிறது .
இதன் சிறப்பு அம்சங்கள் .
ஆசிரியர்கள் கையாள்வதற்கு எளிமையாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது...
இந்த செயலி மூலம் மாணவர்கள் சார்ந்த விவரங்கள் சரிசெய்து கொள்ளலாம்...
புகைப்படங்கள் பதிவேற்றும் போது மாணவர்கள் புகைப்படத்தினை சேமித்து பிறகு அனைத்தும் UPLOAD ஆகும் படி இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்...
இதுவரை இந்த OFFICIAL APPLICATION இன்னும் வெளியாகவில்லை
No comments:
Post a Comment