INCOME TAX கட்டும் மாதாந்திர சம்பளம் பெறுவோர் கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்புகள்
நாம் மாதம் பெறும் மொத்த சம்பளத்தொகைக்கு அனுமதிக்கப்பட்ட கழிவுகள்போக பிப்ரவரி மாதம் income tax கணக்கிட்டு tax தொகையை சம்பளத்தில்பிடிக்கும் வகையில் ஓர் இன்கம் டாக்ஸ் கணக்கிட்டு படிவம்
தருகிறோம்.அவர்களும் அத்தொகையை ஊதியத்தில் பிடித்தபின் மீதி ஊதியம்வழங்குகின்றனர்.இம்முறை சரியா? தவறா? என படித்த நாமே அறிவதில்லை.
இன்கம் டாக்ஸ் விதிகள் கூறுவதென்ன
ஆண்டு வருமான அடிப்படையில் வரி கணக்கிட்டுநாம் அட்வான்ஸ்டு டாக்ஸ்செலுத்த வேண்டும் .
எப்போது செலுத்த வேண்டும், எவ்வளவு செலுத்த வேண்டும் தெரியுமா?அதற்கு விதிமுறை உள்ளதா?
ஆம் நம்து மொத்த வரித்தொகையில்
1.ஜூன் 15 க்கு முன்னதாக 15%
2. செப்டம்பர் 15 க்கு முன்னதாக மொத்தத்தில் 45%
3.டிசம்பர் 15க்கு முன்னதாக மொத்தத்தில் 75%
4. மார்ச் 15 க்கு முன்னதாக மொத்தத்தில் 100 % அதாவது வரி முழுமையானஅளவில் செலுத் வ்வாறு செலுத்தும் போது தான் நாம் சரியாக வரி கட்டுகிரோம்என பொருள் கொள்ளப்படும்.
இவ்வாறு செலுத்தாவிடில் நாம் irregular tax payer list ல்வைக்கப்படுவோம்.
அதனால் என்ன விளைவு? நாம் இவ்வாறு செலுத்தாத தொகைக்கு வட்டிஅபராத வட்டி செலுத்திதான் செப்டம்பர் 30க்குள் வருமானவரி க்கணக்குதாக்கல் செய்யமுடியும்.
எவ்வளவு வட்டி( அபராதம்) தெரியுமா ரூ 10000 முதல் 50000 வரை டாக்ஸ்அமொண்ட் எனில் 500 முதல் 2500 வரை வரும்.அதாவது ரூ 50000 வரை 5%வட்டி,அதற்கு மேல் எனில் 6 முதல் 10% வட்டியாக வசூலிக்கப்படும்.
மார்ச் 15 க்குமேல் செலுத்தப்படும் வரிக்கு 10 முதல் 20 சத்வீதம் வரை வட்டிவசூலிக்க வாய்ப்புண்டு.
மாத ஊதிய தாரர்கள் என்ன செய்ய வேண்டும் நாம் கொடுக்கப்பட்டஅட்டவணைப்படி வரி அடைவு வரும் வகையில் மாத ஊதியத்தில்இன்கம்டாக்ஸ் பிடித்தம் செய்யலாம்
அல்லது சலான் மூலம் அட்வான்ஸ் டாகஸ் என கொடுக்கப்பட்ட தேதிக்குல்நமது பான் கணக்கில் வங்கியில் செலுத்தலாம் அல்லது அத்தகைய கணக்கிட்டின்படி அட்வான்ஸ் டாக்ஸ் தொகையை இண்டர் நெட் பாங்கிங் மூலம் நேரடியாகநமது பான் என்னிலே செலுத்தலாம். ஆக
விழிப்படைவோம்.
நமது பான் என்னிலே உடனேஅட்வான்ஸ் இன்கம்டாக்ஸ் இண்டர்நெட்பாங்கிங் மூலம் செலுத்தி அபராதம் மற்றும் irregular tax payer என்ற அபவாதத்தையும் தவிர்ப்போம்
No comments:
Post a Comment