வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Monday, February 19, 2018

கோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி!!!


வரும் கல்வியாண்டில்புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால்,
அதனடிப்படையில்பாடம்நடத்த,10 ஆயிரம் ஆசிரியர்களுக்குஏப்ரலில் பயிற்சி அளிக்கப்படஉள்ளது.தமிழகத்தில்,ஒன்றுமுதல், 10ம் வகுப்பு வரைசமச்சீர் கல்வி பாடத்திட்டம்,ஏழு ஆண்டுகளாக அமலில் உள்ளதுபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 13ஆண்டுகளாகஒரே பாடத்திட்டத்தில் தான் பாடம் நடத்தப்படுகிறது.இந்நிலையில், 10 ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சியை உள்ளடக்கியபுதியபாடத்திட்டம் கொண்டு வரகல்வியாளர்கள் வலியுறுத்தினர்.அதன்படி,பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படிசெயலர்உதயசந்திரன் தலைமையில்புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதுவரும்கல்வி ஆண்டில்ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும்முதற்கட்டமாகஒன்று,ஆறுஒன்பது மற்றும் பிளஸ் 1 பாடங்களுக்குபுதிய பாடத்திட்டம் அமலாகஉள்ளதுபுதிய பாடத்திட்ட இறுதி அறிக்கைக்குமுதல்வர் ஒப்புதல்கிடைத்ததும்பாட புத்தகம் அச்சிடும் பணியை துவங்கஅதிகாரிகள் திட்டமிட்டுஉள்ளனர்இதற்கிடையில்புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்குபயிற்றுவிக்கஆசிரியர்களுக்கு முன்கூட்டியேகல்லுாரி பேராசிரியர்கள்,தனியார் நிறுவனங்கள் மற்றும்என்.ஜி.,,க்கள் வழியாக சிறப்பு பயிற்சிகள்அளிக்கப்பட உள்ளன.அதற்காகஒன்றுஆறுஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களை குறைத்துஏப்ரலில் புதிய பாடத்திட்டபயிற்சி அளிக்கஅதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்முதற்கட்டமாகஒவ்வொருபாடத்திலும், 10 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்துபயிற்சி தரப்படஉள்ளது.

No comments:

Post a Comment