ரூ.24,000/- ல் INTERACTIVE SMART BOARD உருவாக்கி அரசுப்பள்ளி ஆசிரியர் அசத்தல் ஊ.ஒ.ந.நி.பள்ளி, காவனூர்புதுச்சேரி பள்ளியின் ஆசிரியர் திரு.ஜாகிர் உசைன் அவர்கள் உருவாக்கி உள்ளார். இது முற்றிலும் தொடுதிரை மற்றும் interactive வசதி கொண்டது.
மேலும் இத்தொழில்நுட்ப உதவிகளை தேவைப்படும் பிற அரசுப்பள்ளிகளுக்கு வழங்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். தேவைப்படும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இவரை தொடர்பு கொள்ளலாம்.
திரு.ஜாகிர் உசைன் - 9787179284
No comments:
Post a Comment