ஆறாம் வகுப்பு ஆன்லைன் வினாடி வினா
ஆறாம் வகுப்பு வினாடி வினா
ஆறாம் வகுப்பு ஆன்லைன் வினாடி வினா
ஆறாம் வகுப்பு வினாடி வினா
Quiz
- --------- அமுதென்று பெயர்
- தமிழிற்கு
- தமிழுக்கு
- தமிழுக்கும்
- த்மிழுக்கே
- தமிழ் நமது இளமைக்குக் காரணமான --------- போன்றது
- தேன்
- நெய்
- நெல்
- பால்
- தமிழ் மொழி புலவர்களுக்கு -------- போன்றது
- அம்பு
- கேடயம்
- வாள்
- வேல்
- நமதுசோர்வை நீக்குவதில் தமிழ் -----------------போன்றது
- சோறு
- தேன்
- நீர்
- பால்
- மணமென்று என்பதைப் பிரித்து எழுத
- மணம்+ என்று
- மணம்+ஒன்று
- மண + மென்று
- மணம் + மென்று
- திசைகள் --------------- செந்தமிழின் புகழ் பரவ வேண்டும்
- இரண்டிலும்
- எட்டிலும்
- நான்கிலும்
- பத்திலும்
- கொட்டுங்கடி என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது
- கொட்டுங்கள் + அடி
- கொட்டும் + அடி
- கொட்டு + உங்களடி
- கொட்டு + உங்கள் + அடி
- இளமை + கோதையர் எனும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
- இளங்கோதையர்
- இளம் கோதையர்
- இள கோதையர்
- இளமைக் கோதையர்
- பாட்டு + இருக்கும் என்னும் சொல்லைச் சேர்து எழுதக் கிடைப்பது
- பாட்டுவிருக்கும்
- பாட்டிலிருக்கும்
- பாடல் இருக்கும்
- பாட்டிருக்கும்
- -------------- சிறந்து வாழ்வதற்கான வழிகாட்டு முறைகள் கொண்டது தமிழ்
- உலகம்
- ஊர்
- தெரு
- நாடு
- சீர்மை என்னும் சொல்லின் பொருள்
- தொன்மை
- புதுமை
- ஒழுங்கு முறை
- பழமை
- வலஞ்சுழி என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்
- வலன் + சுழி
- வலம் + சுழி
- வல + சுழி
- வலது + சுழி
- இனிது + ஆவது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
- இனிதாவது
- இனித்தாவது
- இனிதவாது
- இனிதுவாது
- மூன்று + தமிழ் சேர்த்து எழுத கிடைப்பது
- மூத்தமிழ்
- முத்தமிழ்
- முத்துத்தமிழ்
- முதமிழ்
- யாமறிந்த என்பதைப் பிரித்து எழுத
- யா + மறிந்த
- யாம் + அறிந்த
- யாம் + மறிந்த
- யாம + அறிந்த
- 1 மில்லியன்
- 100 கோடி
- 100லட்சம்
- 100 மில்லியன்
- 10000 லட்சம்
- 10 மில்லியனின் தொடரி
- 1000001
- 10000001
- 9999999
- 100001
- 99999 இன் தொடரி மற்றும் முன்னியின் வேறுபாடு
- 90000
- 1
- 2
- 99001
- பட்டியலில் எணந்த எண் சிறியதிலிருந்து பெரியதாக வரிசைப் படுத்தப் பட்டுள்ளது
- 1468,1486,1484
- 2345,2435,2235
- 134205,134208,154203
- 383553,383548,383642
- (3 +5 -7 )*1
- 5
- 7
- 8
- 1
- BIDMAS ஐப் பயன்படுத்தி சரியான குறியீட்டைச் கட்டத்தில் நிரப்புக 2 -------- 6 -12 / (4 +2 ) = 10
- +
- -
- *
- /
- ஓர் எண்ணை ஆயிரங்களில் முழுமையாக்கினால் கிடைப்பது 11000 எனில் அந்த எண்
- 10345
- 10855
- 11799
- 10056
- 76812 இன் அருகிலுள்ல நூறுகளின் உத்தேச மதிப்பு
- 77000
- 76000
- 76800
- 76900
- (53 +49 ) * 0
- 102
- 0
- 53 +49 *0
- 1
- 59/1
- 1
- 0
- 1/59
- 59
- முன்னி இல்லாத ஒரு முழு எண்
- 10
- 0
- 1
- இவற்றுள் ஏதுமில்லை
- ஒரு மரத்திலுள்ள சுற்றளவை அளவிட்ப் பயன்படுவது
- மீட்டர் அளவுகோல்
- மீட்டம் கம்பி
- பிளாஸ்டிக் அளவுகோல்
- அளவுநாடா
- 7 மீ என்பது செ.மீ ல்
- 70செமீ
- 7 செமீ
- 700 செமீ
- 7000 செமீ
- வேகத்தின் அலகு
- மீ
- வினாடி
- கிலோகிராம்
- மீ / விநாடி
- ஒரு அளவை அளவிடும் முறைக்கு ---------------- எனலாம்
- இயல் அளவீடு
- அளவீடு
- அலகு
- இயக்கம்
No comments:
Post a Comment