நிதி உதவி பெறும் பள்ளிகள் –மிண்ண்ணு முறை (கற்பித்தல்
மான்யம்,
பணிப்பதிவேடு மேலாண்மையில் தலைமை ஆசிரியருக்கே அதிகாரம்
செயலர்கள் கடும் அதிருப்தி
புதிய முறையில்
மிண்ணணு முறை (கற்பித்தல் மான்யம், பணிப்பதிவேடு மேலாண்மை)தனியார் பள்ளியில் கற்பித்தல்
மான்யம் பெறுவதற்கு school level initiater,verifier என இரு நிலையில் initiater ஒரு
ஆசிரியரும் verifier ஆக தலைமை ஆசிரியரும் உள்ளார்கள் ஆனால் நிர்வாகிக்கு என்று
approve நிலையில் எந்த ஒரு நிலை இல்லை .இம் முறையில் செயலரைவிட தலைமை ஆசிரியருக்கே
பணிப்பதிவேடு மற்றும் கற்பித்தல் மான்யம் அதிக அதிகாரம் உள்ளதால் செயலர்கள் இம் முறைக்கு
கடும் அதிருப்தியில் உள்ளனர்.பல்வேறு பள்ளி செயலர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்
No comments:
Post a Comment