அனைத்து தலைமை ஆசிரியர்
கவனத்திற்கு (எமிஸ் ,சிறுபான்மை உதவித் தொகை, பிற்படுத்தப்பட்டோர் கல்விஉதவித் தொகை,CPS
சார்ந்து
1.எமிஸ்
1.எமிஸ் தளத்தில் அனைத்துக் குழந்தைகளுக்கும் பெயர் தமிழில்
பெயர் பதிவேற்றம் செய்து முடித்தல்
2.பெயர் ,ஜாதி, ஆதார் எண் சரிசெய்தல்
3.ஆசிரியை பதிவு சரிசெய்தல்
2.சிறுபான்மை உதவித் தொகை,
School dise code is user name,password சென்ற ஆண்டு கொடுக்கப்பட்டது
தேனி மாவட்டத்திற்கு சிறுபான்மை உதவித் தொகை, சார்ந்த தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு திரு .பாரதிதாசன் ( 8667504216,04546254960) என்பாரைத்
தொடர்பு கொள்ளவும் 31.08.18
3.
பிற்படுத்தப்பட்டோர் கல்விஉதவித் தொகை
சென்ற
ஆண்டு நடைமுறை (31.08.18)
4. CPS சார்ந்து
CPS நபர்கள் CPS
கணக்கீட்டுத்தாளை பதிவிறக்கம் செய்து missing credit இருப்பின் உடனடியாக DDO விடம்
கொடுத்து சரிசெய்து கொள்ளவும்
மேலும் விபரங்களுக்கு
www.aidedpkm.blogspot.com
No comments:
Post a Comment