வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Sunday, August 11, 2019

EMIS வலைதளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் சார்ந்து மாநில கூடுதல் திட்ட இயக்குநர் அவர்களின் செயல் முறைகள்!!விளக்கம்!!

   EMIS வலைதளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் சார்ந்து மாநில கூடுதல் திட்ட இயக்குநர் அவர்களின் செயல் முறைகள்!!விளக்கம்!!
          1. EMIS இணையதளத்தில்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பள்ளிசார்ந்த அனைத்து   தகவல்களும்பள்ளியின் பெயர்மேலாண்மை வகை,தொடர்பு எண் முதலியனசரியாக உள்ளதா என்பதை   தலைமைஆசிரியர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.


 2. அனைத்து தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியின் *EMIS Login ID மற்றும் Password* ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். மேலும் தங்களாகவே Login செய்வதையும் அறிந்திருக்க வேண்டும்.


3.அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியின் மாணவசேர்க்கையை  EMIS மூலம் கண்காணிக்க வேண்டும். மேலும் தொடர்ந்து*Update* செய்யப்பட்ட வேண்டும்.
 
4. *EMIS* வலைதளத்தில் உள்ள *Menu* - ல் உள்ள அனைத்துபதிவேடுகளையும்  பயன்படுத்தி பராமரிக்க வேண்டும்.


5. ஆசிரியர்களின் வருகை பதிவை *( Teachers Attendance)  EMIS* *வலைதளத்தில்* பதிவு செய்ய வேண்டும்.


6. பல்வேறு திட்டங்களுக்கான மாணவர்களின் தேவை பட்டியல் மற்றும்மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்களின் விவரத்தினைஅதற்குரிய Tab - ல் பதிவு செய்ய வேண்டும்.


7. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின்புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


   8. EMIS வலைத்தளத்தில் அதற்குரிய பகுதியில் ஆசிரியர்களுக்கான காலஅட்டவணை உருவாக்கப்பட வேண்டும்.


9. கீழ்க்காணும் ஐந்து வகையான புகைப்படங்களை பதிவேற்றம் செய்யவேண்டும்.
 பள்ளியின் பெயர் பலகை தெரியுமாறு உள்ள முகப்பு  புகைப்படம்-1*
நல்ல நிலையில் உள்ள கழிவறையின் புகைப்படம்-1*
பள்ளி சுற்றுச் சுவரின் புகைப்படம்‌-1*
 Smart classroom/ நூலகம்ஆய்வகம் - புகைப்படம் -1*
வகுப்பறையின் புகைப்படம் -1*

No comments:

Post a Comment