அனைவருக்கும் ஆசிரியர் தின
நல்வாழ்த்துக்கள்
நல்லாசிரியரின்
3 குணங்களாக நூல் கூறும் கருத்துக்கள்
ஆசிரியர்
எறும்பு போல் என்னாளும் அறிவைத்தேடி சேர்த்துக் கொண்டும்,காகம் போல் தனக்குக் கிடைத்ததை
அனைவருக்கும் பகிர்ந்து கொண்டும்,தேனிபோல் தான் சேர்த்த விஷயங்களை பிறருக்கே கொடுப்பதுமே
நல்லாசிரியரின் இலக்கணம் என்று புகல்கிறது.இதை நாமும் பின்பற்றுவோம்.
ராம்சங்கர்.சு.MSc.,B.Ed.,PGDCA.,PGDCM.
No comments:
Post a Comment