இதுவரை உங்கள் சம்பளக் கணக்கில் பிடித்த செய்துள்ளவருமானவரித்தொகை உங்கள் பான் எண்ணில் சரியாக வரவு வைக்கப் பட்டுள்ளதா என சரிசெய்து கொள்ளவும் அதற்கு நீங்கள் உங்கள் FORM 26 AS DOWNLOAD செய்து சரிபார்க்கவும் அதற்குகீழ்கண்ட லிங்க் உபயோகித்து உங்கள் பான் எண் மற்றும் அதற்காண கடவுச் சொல் உபயோகித்து MY ACCOUNT சென்று உங்கள் படிவம் 26 AS DOWNLOAD செய்க இதில் விடுபட்டு இருப்பின் உடனடியாக உங்கள் DDO விடம் முறையிட்டு TAX சரி செய்யவும்
CLICK HERE TO LOGIN
CLICK HERE TO LOGIN
No comments:
Post a Comment