தமிழ்நாடு மாநிலத்தில் ஏற்பளிக்கப்பட்ட தனியார் பள்ளிகளை ஒழுங்குமுறை படுத்துவதற்காக வகை செய்வதற்கானதொரு சட்டம்-அரசிதழ் வெளியீடு
தமிழ்நாடு மாநிலத்தில் ஏற்பளிக்கப்பட்ட தனியார் பள்ளிகளை ஒழுங்குமுறை படுத்துவதற்காக வகை செய்வதற்கானதொரு சட்டம் . அரசு தமிழ்நாடு அரசிதழ் ஆணை வெளியிடப்பட்டது இது தமிழ்நாடு மாநிலத்தில் அரசு நிதியுதவி பெறும் அல்லது அரசு நிதி உதவி பெறாத அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்
சிறுபான்மை தனியார் பள்ளிகளுக்கான சிறப்பு வகைமுறைகள்
தனியார் பள்ளிகளுக்கான கட்டுப்பாடு
சில சூழ்நிலைகளில் தனி அலுவலர்களின் பணியமர்த்தம்
பணியாளரின் பணியமர்த்த மற்றும் அவருடைய பணிவரைக்கட்டுகள்
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்காக செலுத்தப்படும் மானியம்
மேல்முறையீடு மட்டும் சீராய்வு கணக்குகள் மற்றும் தணிக்கை.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அரசிதழ்களை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்-
No comments:
Post a Comment