1. IFHRMS இணையதளத்தில், DDO-HR-Initjator Login மூலமாக உள்நுழைய வேண்டும்.
2. DDO-HR-Initiator Login-ல் உள்நுழைந்த பின்னர்
3.e-Services (HR&Fin.) என்பதனை தேர்வு செய்ய வேண்டும்
.4.e-Services (HR&Fin.)-னை தேர்வு செய்த பின்னர் வரும்
5.Human Resource-னை தேர்வு செய்ய வேண்டும்.
6.Human Resource-னை தேர்வு செய்த பின்னர் Schemes-னை தேர்வு செய்ய வேண்டும். Schemes-ன் கீழ் வரும் Contributory/New Pension Scheme-னை தேர்வு செய்த
7.பின்னர் இடது புறம் காண்பிக்கப்படும்CPS Missing Credits Search-னை தேர்வு செய்ய வேண்டும்.
8.விடுபட்ட வரவினம் உள்ள பணியாளரை (Employee ID) தேர்வு செய்த
9.பின்னர் அதன் கீழ் வலது புறம் இருக்கும் Action-னை தேர்வு செய்ய வேண்டும். Action-னை தேர்வு செய்த பின்னர்
10. தேவைப்படும் பதிவுகளை (Required Details) பதிவு செய்து விடுபட்ட வரவினத் தொகையினை பதிவேற்றம் செய்து,
11.Verifier மற்றும் Approver ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். DDO-HR-Approver ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு பதிவேற்றம் செய்யப்பட்ட விடுபட்ட வரவினங்கள் சம்மந்தப்பட்ட சம்பளக் கணக்கு அலுவலகம் / கருவூலத்தின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்யப்படும் விடுபட்ட வரவினங்கள் அடுத்து வெளியிடப்படும் கணக்குத் தாங்களில் சேர்க்கப்படும்.
No comments:
Post a Comment