டாக்டர் வேப்பமரம்
வீட்டில் ஒரு டாக்டர் இருந்தால் எப்படியிருக்கும். நடைமுறையில் இது சாத்தியமில்லைன்னு நினைக்காதீங்க. வீட்டுக்கு ஒரு வேப்பமரம் இருந்தால் போதும். டாக்டரே இருந்தமாதிரி தான். அதன் இலைகள், காய், வேர், என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது.
தினமும் வேப்ப இலைகளை நீரில் போட்டு வைத்து விட்டு ஒரு மணிநேரம் கழித்து குளிக்க தோல் வியாதிக்கு குட்பை சொல்லிடலாம்.
காலையில் வாய் கொப்பளித்து, வேப்ப கொழுந்து இலைகளை வாயில் போட்டு மென்று துப்பினால் பற் சொத்தை நீங்கும். பூச்சிக்கு பெப்பே சொல்லிடலாம்.
வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள் துõளுடன் கலந்து தேய்த்து வந்தால் சரும பிரச்னை போயிந்தே
வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி, மஞ்சள் துõளுடன், கலந்து தேய்த்து குளித்து வந்தால் தோல் வியாதி நீங்கிவிடும்.
தலையில் நீர்கோர்த்துவிட்டால் வேப்ப இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிங்க
வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக்கொண்டால் பேன், பொடுகு, ஈறு போன்றவைக்குடாடா சொல்லிடலாம்
வேப்பிலை சாற்றை எடுத்து மோருடன் கலந்து சாப்பிட வயிற்றுப்பூச்சிகள் கெட் அவுட் ஆகிவிடும்
வேப்ப இலைகளை நான்கு எடுத்து தண்டு சுடுநீரில் படுமாறு செய்து 15 நிமிடம் ஊறவையுங்கள். பிறகு அந்த சாற்றை 2 நாட்கள் குடித்து வரை வயிற்று எரிச்சல் நீங்கும். வேப்பிலை கொழுந்தை இடித்து சாறு பிழிந்து அதில் சிறிது தேனை சேர்த்து நைட்டு டின்னருக்கு பின் சாப்பிடுங்கள். வயிற்றில் உள்ள பூச்சிகள் பயந்தோடிடும்.
வேப்பரசம் வைத்து சாப்பிடுங்க. சம்மரில் வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க அருமருந்து. மேலும் கண்வியாதிகளுக்கு பைபை சொல்லிடலாம்

No comments:
Post a Comment