வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Tuesday, May 2, 2017

டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை: 13க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர் லிமிடெட் நிறுவனத்தில் செமி ஸ்கில்டு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 மொத்த காலியிடங்கள்: 23
பணியிடம்: திருச்சிராப்பள்ளி
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Semi Skilled (D) (Instrument Mechanic)
2. Semi Skilled (C) (Instrument Mechanic)
3. Semi Skilled (B) (Instrument Mechanic)
4. Semi Skilled (C) (Instrumentation)
5. Semi Skilled (B) (Instrumentation)
6. Semi Skilled (A) (Instrumentation)
வயதுவரம்பு: 01.04.2017 தேதியின்படி பொதுப்பிரிவினருக்கு 30க்குள்ளும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

“GENERAL MANAGER (HR) TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED KAGITHAPURAM – 639 136, KARUR DISTRICT, TAMIL NADU”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.05.2017

மேலும், தகுதி, விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/semiskilled_instru&mech.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

No comments:

Post a Comment