வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Thursday, June 15, 2017

EMIS-Now Site will be kept under maintenance for migration from 2016-17 to 2017-18 academic year

*EMIS* *FLASH NEWS..*

EMIS வெப்சைட் தற்போது *2016-2017* ஆண்டிலிருந்து *2017-2018* ம்ஆண்டிற்கு *ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்பிற்குமாற்றுவதற்குவேலைகள் நடந்து கொண்டு இருப்பதால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

*ஓரிரு நாளில் புதிதாக ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பதிவேற்றம் செய்யதிறக்கப்படும்*.

மற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு தானாக சென்றுவிடும்.

மற்ற பள்ளியிலிருந்து *புதிதாக வந்துள்ள மாணவர்களை EMIS எண்களை
வைத்து STUDENT POOL லிருந்து எடுத்துக்கொள்ளவும்*.


*அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் இதை பயன்படுத்தி EMIS எண்அனைத்து மாணவர்களுக்கும் இருக்கும்படி செய்ய வேண்டும்*

No comments:

Post a Comment