தமிழ்நாடு வனத்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் வேலை
தமிழ்நாடு அரசு வனத்துறையில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கான அறவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள்: 15
பணியிடம்: தமிழ்நாடு
தகுதி: பொறியியல் துறையில் சிவில் அல்லது மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200
தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானாவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
வன அலுவலர், சென்னை வனக்கோட்டம், 3வது தளம், டி .எம் எஸ் வளாகம், சென்னை - 600 006
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.forests.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.