வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Monday, July 24, 2017

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க பிறப்புச் சான்றிதழ் அவசியமில்லை: மத்திய அரசு!

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கஇனி பிறப்புச் சான்றிதழ் அவசியமில்லை
என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாஸ்போர்ட் பெறுவதில் தொடர்ந்து பலருக்கும் பல சிக்கல்கள்ஏற்பட்டுவருகின்றனஅதில்பிறப்புச் சான்றிதழும் ஒன்றுஇதுகுறித்து கடந்தவாரம் நாடாளுமன்றத்தில்பாஸ்போர்ட் விண்ணப்ப முறை தொடர்பான கேள்விமுன்வைக்கப்பட்டதுஇதற்கு பதிலளிக்கும்வகையில்இனி பாஸ்போர்ட்விண்ணப்பிக்கும் முறை எளிமையாக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிப்புஒன்றை வெளியிட்டுள்ளதுமத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர்வி..சிங்பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்புச் சான்றிதழ் அவசியமில்லைஎன அறிவித்துள்ளார்மேலும்பிறப்புச் சான்றிதழுக்குப் பதிலாகஆதார் கார்டுஅல்லது பான் கார்டை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

''தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளாக இருப்பின்அவர்களைப் பராமரித்தகாப்பகத்திடமிருந்து பிறந்த தேதி தொடர்பான ஆவணத்தை அளிக்கலாம்.மேலும்புதிய பாஸ்போர்ட்டில் தனிநபர் விவரங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில்அச்சிடப்பட்டிருக்கும்எட்டு வயதுக்குக் கீழ் மற்றும் 60 வயதுக்குமேலுள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணத்தில் பத்து சதவிகிதம்சலுகை அளிக்கப்படும்ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும்போதுதாய் அல்லதுதந்தையில் யாராவது ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டால் போதும்திருமணம்ஆனோர் திருமணச் சான்றிதழ்களைச் சமர்பிக்கத் தேவையில்லை'' எனவும்அமைச்சர் வி..சிங் தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment