வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Thursday, July 27, 2017

சிறப்பாசிரியர்கள் பணி, ஊதியம் விண்ணப்பித்தல் குறித்து வழிகாட்டுதல் - முழு தொகுப்பு

  http://trb.tn.nic.in/SPL2017/26072017/msg.htm
       கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறப்பாசிரியர்கள் பகுதிநேரமாக, தமிழக அரசுப் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டு முறையாக தேர்வுச் செய்யப்பட்டு, ரூ. 5000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு, பின்னர் ரூ. 7000 ஆக உயர்த்தப்பட்டு தொகுப்பூதியம் வரும் மாதத்தில் ரூ. 7700 என்று உயர்த்தி வழங்கப்பட உள்ளது
 PET


























இந்நியமனம் நடைப்பெற்று சுமார் 5 ஆண்டுகளாக, 2012 முதல் 2016 வரை சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி,தையல்,ஓவியம் மற்றும் இசை ஆகிய பாடங்களுக்கு நியமிக்கப்படாமல் காலிப் பணியிடங்கள் 1325 ஏற்பட்டதாக அரசின் அறிவிக்கை எண்: 05/2007 நாள் : 26.07.2017 தெரிவிக்கின்றது.
MUSIC


























DRAWING






















SEWING







No comments:

Post a Comment