இவ்விருதுக்கு ஆசிரியர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களின் கருத்துக்களை ஆய்வு செய்து தேர்வு செய்ய மாநில தேர்வுக்குழு கூட்டம், சென்னை சேத்துப்பட்டு எம்சிசி மேல்நிலைப்பள்ளியில் வரும் 23ம் தேதி நடக்கிறது. தொடர்ந்து இறுதித்தேர்வு வரும் 24ல் நடக்கிறது
No comments:
Post a Comment