CPS ONLINE ANNUAL ACCOUNT SLIPல் உள்ள MISSING CREDITஐ சரி செய்வது தொடர்பு
❇ CPS கணக்குதாள்களில் உள்ள MISSING CREDIT & திருத்தம் உள்ளிட்டவைகளை ஆன்லைனில் (cps websiteல்) சரி செய்வது ஊதியம் வழங்கும் அலுவலரின் (DDO) பணியாகும்.
❇ பின் அந்த அறிக்கையை ஆன்லைனில் கருவூல (STO) அதிகாரிக்கு FORWARD செய்வதும் DDO பணியாகும்.
❇ அதன் பின் கருவூல அலுவலகம் டோக்கன் நெம்பர்,தொகையை சரிபார்த்த பின்னர் ஆன்லைனில் DATA CENTERக்கு UPDATE செய்ய வேண்டும்.
❇ இறுதியாக STO அனுப்பிய விவரங்களை DATA CENTER சரிபார்த்து, அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படும். பின்னர் சரி செய்த கணக்கு தாள்கள் வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment