EMIS NEWS
தற்போது EMIS வலைதளம்செயல் பாட்டில்உள்ளது.ஆனால் போட்டோஅப்லோடு வசதிசெய்யப்படவில்லைபோட்டோ அப்லோடு வசதிஅன்ராய்டு அப்ளிகேஷன்மட்டுமேசெய்யமுடியும்.அங்கீகரிக்கப்பட்ட Androidapplication புதன் கிழமைவெளிவரும்.ID cardசம்மந்தமான பதிவுகள்அனைத்தும் ஆன்ராய்டுஅப்ளிகேஷன் மூலம்மட்டுமே செய்யமுடியும்.தற்போது ஆதார்எண் ஏற்கனவேஏற்றப்பட்டதில் பலவிடுபட்டு உள்ளன.எனவேஅனைத்தையும்சரிபார்க்கவும்.நம்பள்ளியைவிட்டுசென்றவர்களைTransferசெய்யவும்.நம்பள்ளிக்குவந்தவர்களை search studentல் ஆதார் எண், பிறந்த தேதிஅடிப்படையில் தேடி ( நேரடிசேர்க்கையாயினும்)அம்மாணவன் admit வசதிஇருப்பின் அப்படியேசேர்க்கவும்.
No comments:
Post a Comment