அரசு பள்ளி மாணவர்களின் சாதனை
மைசூரில் நடை பெற்ற ALL INDIA SHITO
RYU KARATE CHAMPIONSHIP 2018 போட்டியில் பெரியகுளம் டிரயம்ப் பள்ளி மாணவன் விஷ்ணு (5ஆம்
வகுப்பு)பங்கேற்று சப் ஜூனியர் பிரிவில் 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்
1330 குறள் ஒப்புவித்து பேராசிரியர் ஞானசம்பந்த்ரிடம் பரிசு பெற்ற பெரியகுளம்
எட்வர்டு பள்ளி மாணவர்கள்
No comments:
Post a Comment